மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள்?

0

எதிர்வரும் பண்டிகை காலத்தை அடிப்படையாக கொண்டு நாட்டில் விசேட பயணக்கட்டுபாடுகளை அமுல்படுத்துவது அவசியமானதாக காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறித்த சங்கத்தின் ஊடகபேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த குறிப்பிட்டார்.