மீண்டும் பிற்போடப்பட்டது O/L பரீட்சை

0

O/L பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திகதி 06 வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும்  எனவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.