மீள முடியாத நிலையை நோக்கி நகரும் இலங்கை! மரணங்கள் அதிகரிக்கலாம்

0

மீள முடியாத அபாய நிலையை நோக்கி இலங்கை நகர்கின்றது.

தற்போதைய நடவடிக்கைகள் மேலும் தொடருமானால் அடுத்த இரு மாதங்களில் பேரழிவு காத்திருக்கின்றது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.