செய்திகள் முகக்கவசம் அணியுமாறு WHO பரிந்துரை 06-06-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக, பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசத்தை கட்டாயம் அணியுமாறு, உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளது. உலகில் பல நாடுகள் இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றன.