முக கவசங்களுக்கு சில்லரை விலை!

0

முக கவசம் ஒன்றை 50 ரூபாய்க்கும் என் 95 ரக முக கவசம் ஒன்றை 325 ரூபாய்க்கும் விற்பனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.