முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்தல் தொடர்பில் அறிவித்தல்

0

முதலாம் தரத்துக்கு 2021 ஆம் ஆண்டு  மாணவர்களை இணைத்து கொள்வது தொடர்பிலான விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல்கள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.

மேலதிக விவரங்களை கீழே உள்ள இணைப்பில் பார்வையிட முடியும்.

http://moe.gov.lk/web/images/News/2020/grade1_admision2020/2020_ad_t.pdf