இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
https://www.facebook.com/watch/live/?v=369956517444433&ref=search