செய்திகள்உள்நாட்டுச் செய்திகள் ‘முதல் அதிரடி’ – 19ஐ நீக்க அமைச்சரவை அனுமதி! 19-08-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print 19ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதிவழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே 19ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கி 20ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ள்ளது.