முன்பள்ளிகளை ஆரம்பிப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியானது!

0

முன்பள்ளிகளை எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, முன்பள்ளிகள் மற்றும் பகல் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றை எதிர்வரும் ஜனவரியில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.