முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு

0

பதிவுசெய்யப்பட்ட முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, மாதாந்தம் 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

பெண்கள் மேம்பாட்டு மற்றும் முன்பள்ளிகள் இராஜாங்க அமைச்சு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.