முப்படையினரின் விடுமுறை இரத்து

0

அனைத்து முப்படை அதிகாரிகளினதும் ஏனைய பதவிகளில் உள்ளோரினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

மறு அறிவித்தல் வரை முப்படை அதிகாரிகள், ஏனைய பதவிகளிலுள்ளோரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.