முழுமையாக தடுப்பூசி செலுத்திய பயணிகளை ஏற்றிச்செல்லும் விமானங்களுக்கு வரையறை கிடையாது

0

முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களை எவ்வித வரையறையும் இன்றி ஏற்றிச் செல்ல இலங்கையின் சிவில் விமான சேவை அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

பயோ பபிள் முறை மூலம் அந்த பயணிகள் வரவில்லை என்றால் அதிகபட்சமாக 75 பயணிகள் வரை ஒரு விமானத்தில் பயணிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.