மேலதிக வகுப்பு ஆரம்ப தினத்தில் மாற்றம்

0

முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான திகதியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதன்படி, அனுமதிக்கப்பட்டிருந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி, ஜூன் மாதம் 29 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.