மேலுமொரு நாடளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா

0

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீமிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதன்படி இலங்கை நாடாளுமன்றில் கொரோனா தொற்று உறுதியாகிய 08 ஆவது உறுப்பினர் இவர் என்பது சுட்டிக்காட்டதக்கது.

ஏற்கனவே தயாசிறி ஜெயசேகர, ரவூப் ஹக்கீம், வாசுதேவ நாணாயக்கார, பியல் நிஷாந்த மற்றும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி, வசந்த யாப்பா பண்டார மற்றும் அருந்திக பெர்னாண்டோ ஆகியோருக்கு தொற்று உறுதியானது.