மேலும் நால்வருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 596 ஆக அதிகரிப்பு

0

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 596 ஆக அதிகரித்துள்ளது.