மேலும் 07 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று – சுகாதார அமைச்சு

0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளார்.

இன்று மட்டும் 07 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சற்றுமுன்னர் அறிவிப்பினை விடுத்துள்ளது.