செய்திகள்உள்நாட்டுச் செய்திகள் மேலும் 07 பேர் குணமடைந்தனர்..! 25-04-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளதுடன் இதுவரையில் 07 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.