மேலும் 10 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
கடற்படை பேச்சாளர் இந்த விடயத்தினை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இதுவரையில் 293 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.