மேலும் 190 மினுவாங்கொட தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா

0

கம்பஹா – மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி இதுவரை அங்கு அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1022 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.