மேலும் 68 பேருக்கு கொரோனா – இன்று இதுவரை மாத்திரம் 96 பேருக்கு கொரோனா!

0

இலங்கையில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1278 ஆக அதிகரித்துள்ளது.

இன்று இதுவரை மட்டும் 96 பேர் புதிய நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் வைத்தியசாலைகளில் 556 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.