மேல்மாகாணத்தில் இருந்து வௌியேறுவோருக்கு Rapid Antigen பரிசோதனை!

0

மேல்மாகாணத்தில் இருந்து வௌியேறுவோருக்கு இன்று(வெள்ளிக்கிழமை) முதல் எழுமாறான அடிப்படையில் Rapid Antigen பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளனது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

பேருந்துகள் உட்பட வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு இவ்வாறு எழுமாறான அடிப்படையில் பரிசோதனையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.