மேல் மற்றும் வட மேல் மாகாணங்களில் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனாக்கள் மூடப்படும் – கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Home செய்திகள் உள்நாட்டுச் செய்திகள் மேல் மற்றும் வட மேல் மாகாண பாடசாலைகளை மூட கல்வி அமைச்சு தீர்மானம்