மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு

0

மேல் மாகாணம் முழுவதும் நாளை நள்ளிரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது