மேல் மாகாணத்துக்கான அனைத்து பஸ் சேவைகளும் இடைநிறுத்தம்

0

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் மற்றும் உற்பிரவேசிக்கும் அனைத்து பஸ் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு வரை இந்த நடைமுறை அமுலில் இருக்குமென இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.