யானைகளிடமிருந்து மக்களை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு.

0

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச உள்ளுராட்சி மன்ற எல்லைக்குள் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் மக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கும் யானைகள்  நடமாட்டம் அதிகமுள்ள வீதிகளுக்கு மின் விளக்கு பொருத்தும் நிகழ்வும் பிரதேச சபையினால் முன்னெடுப்பு.

மண்முனைமேற்கு பிரதேச  சபையின்  தவிசாளர் சண்முகராசா தலைமையில் நடைபெற்ற குறித்த வேலைத்திட்டத்தில் , மண்முனை மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர்,மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.