செய்திகள்உள்நாட்டுச் செய்திகள் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த மற்றுமொருவருக்கும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரிப்பு! 01-04-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print கொரோனா நோயாளர்கள் மூவர் புதிதாக அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம், குருநாகல், மருதானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு புதிதாக கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.