யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

0

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒருவர் யாழில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ் போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த நபர் அரியாலையில் இடம்பெற்ற கொரோனாவிற்கு எதிரான வழிபாட்டில் பங்கேற்றவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.