யாழ். நகரில் வரலாறு காணாத மக்கள் வெள்ளத்தில் பொத்துவில் – பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி

0

தமிழ் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டம் ஐந்தாவது நாளான இன்று யாழ்ப்பாணத்தை அடைந்துள்ளது.

குறித்த மாபெரும் எழுச்சி பேரணி யாழ்ப்பாணத்தை அடைந்த நிலையில் அங்கு வரலாறு காணாத மக்கள் வெள்ளம் பேரணியுடன் இணைந்துள்ளதாக தெரியவருகிறது.