வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 200.47 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வாங்கி இன்று (புதன்கிழமை) இலங்கை மத்திய வாங்கு வெளியிட்ட நாணய மாற்று விகிதங்கலின் படி, இந்த ஆண்டு இதுவரை ரூபாய் கிட்டத்தட்ட 9.3% வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலையடுத்து உலகின் பொருளாதாரம் சீர்குலைந்திருக்கும் நிலையில், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.