வஹாபிசத்தை பிரச்சாரம் செய்த ஒருவர் மாவனெல்லையில் கைது

0

வஹாபிசத்தை பிரச்சாரம் செய்த சந்தேகத்தின் பேரில் ஜமாதி இஸ்லாம் அமைப்பின் முன்னாள் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மாவனெல்லையில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

60 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.