வாகன வருமான அனுமதிப் பத்திரத்திற்கான சலுகை காலம் நீடிப்பு

0

காலாவதியாகி உள்ள வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் சலுகை காலத்தை ஜூலை மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண பிரதம செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி மார்ச் மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வாகன அனுமதிப்பத்திரம் காலாவதியான வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.