வில்பத்து வழக்கின் தீர்ப்பை அறிவிக்க தீர்மானம்

0

ரிசாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி அறிவிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

வில்பத்து – மரிச்சுக்கட்டி பகுதியில் காடழிப்பு மேற்கொண்டதாக குற்றஞ்சுமத்தியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.