வீடுகளில் தங்க வைக்கப்படும் கோவிட் தொற்றாளர்கள்

0

கோவிட் தொற்றுக்குள்ளாகி அறிகுறிகளற்ற அல்லது அதிகம் பாதிப்புக்களை வெளிப்படுத்தாத கோவிட் தொற்றாளர்களை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் வீடுகளிலேயே தங்கவைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இவ்வாறு வீடுகளில் தங்க வைக்கப்படும் கோவிட் தொற்றாளர்களை கண்காணிக்க வைத்தியர் குழுவொன்று ஈடுபடுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.