வெலிகட முன்னாள் OICயை கைது செய்யுமாறு அறிவுறுத்தல்

0

வெலிகட பொலிஸின் முன்னாள் பொறுப்பதிகாரியை பிடியாணையின் அடிப்படையில் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு அறிவித்துள்ளார். 

பாட்டாலி சம்பிக்க ரணவக்கவின் விபத்து சம்பவம் தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்கியமைக்காக அவரை கைது செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.