வெலிசறை கடற்படை முகாம் மீளத் திறப்பு

0

கடந்த 2 மாதங்களின் பின்னர் வெலிசறை கடற்படை முகாம் மீளத் திறக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதன் விளைவாக, வெலிசறை கடற்படை முகாம் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி மூடப்பட்டது.