வெள்ளை சீனியின் அதிகபட்ச விலை – வர்த்தமானி அறிவித்தல் இரத்து

0

வெள்ளை சீனியின் அதிகபட்ச விலையைக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவிப்பில், மொத்த வெள்ளை சீனியின் அதிகபட்ச விலை 100 ரூபாய் ஆக இருந்தது, பக்கெட்டுகளுக்கு 105 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நுகர்வோர் அதிகார சபையினால் குறித்த வர்த்தமானியை இரத்து செய்யும் வகையிலான புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.