வெள்ளை வான் விவகாரம் – இருவருக்கு விளக்கமறியல்

0

வெள்ளை வான் சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் ஊடக சந்திப்பொன்றை நடத்தி தகவல் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் (16.12.2019) உத்தரவிட்டுள்ளது.