வைத்தியர்கள் இருவருக்குக் கொரோனா

0

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில்  மேலும் இரு வைத்தியர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த வைத்தியர் ஒருவருக்கும்,  குழந்தை வார்டில் பணிபுரியும் வைத்தியருக்குமே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.