கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று 20 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 771 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும், தொற்றுக்குள்ளானவர்களில் 213 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 549 பேர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அத்துடன் கொரோனா வைரஸால் இதுவரை 9 இறப்புக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.