இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஐ எட்டியது!

0

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது இருவர் தொற்றுக்கு உள்ளானமை உறுதியாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.