செய்திகள்உள்நாட்டுச் செய்திகள்பிரதான செய்திகள் இலங்கையில் நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்களை மேலும் 15 நாட்களுக்கு நீடிக்க தீர்மானம் 15-12-2021 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்களை மேலும் 15 நாட்களுக்கு நீடிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.