செய்திகள்உள்நாட்டுச் செய்திகள்பிரதான செய்திகள் உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு 09-11-2021 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print 2021 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.