செய்திகள்உள்நாட்டுச் செய்திகள்பிரதான செய்திகள் உரத்தை பயன்படுத்தாத விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படாதாம் என்கிறார் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே! 03-01-2022 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print பெரும்போகத்திற்காக அரசாங்கம் வழங்கிய உரத்தை பயன்படுத்தாத விவசாயிகளுக்கு விவசாய நஷ்டஈடு வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.