உரிமைக்குரல் மௌனித்தது!

0

முன்னாள் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை உயிரிழந்துள்ளார்.

அன்னார் இன்று(வியாழக்கிழமை) காலை உயிரிழந்துள்ளதாக ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை குரல் கொடுத்தவர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.