ஊரடங்கினை தொடர முடியாது! அரசின் அறிவிப்பு

0

கொரோனா தாக்கத்தை கருத்திற் கொண்டு நாட்டை தொடர்ச்சியாக முடக்கி வைக்க முடியாது. நாடு விரைவாக வழமை நிலைக்கு திரும்ப வேண்டும் என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இல்லாவிடின் பாரிய பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.