செய்திகள்உள்நாட்டுச் செய்திகள்பிரதான செய்திகள் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு 12-06-2021 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print CEYPETCO எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்தது. இதன்படி, ஒக்டெய்ன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 20 ரூபாவாலும் ஒக்டெய்ன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 23 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.