கொரோனாவால் 23 வயது இளைஞர் உயிரிழப்பு

0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மோதரையை சேர்ந்த 23 வயது இளைஞர் அங்கொடை வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

இது 30 ஆவது கொரோனா மரணமாகும். நீரிழிவு நோயால் இவர் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.