கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரிப்பு!

0

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளது.