கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 755 ஆக அதிகரிப்பு

0

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 755 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இதுவரையில் 194 பேர் முமையாக குணமடைந்துள்ளதுடன், எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.