கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

0

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று இதுவரை 102  கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 405 ஆக அதிகரித்துள்ளது.